ராஜாதி ராஜா… ஸ்ரீரங்க ராஜா…. அழைப்பதற்கான வரலாறு…

Loading… ராஜாதி ராஜா என்று அழைப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு என்ன என்று இங்கு பார்க்கலாம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பள்ளி கொண்டுள்ள ரெங்கநாதர் இந்த உலகிற்கெல்லாம் ராஜா. ராஜாதி ராஜா என்று அழைக்கப்படுகிறார். இதற்கு ஒரு வரலாறு உண்டு. ஆம் அந்த வரலாறு என்ன என்று இங்கு பார்க்கலாம். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்க மன்னர் ஒருமுறை ரெங்கநாதரை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம் வந்தார். அவர் வந்த நேரத்தில் ரெங்கநாதர் நகர்வலம் கிளம்பிவிட்டார். மன்னர் … Continue reading ராஜாதி ராஜா… ஸ்ரீரங்க ராஜா…. அழைப்பதற்கான வரலாறு…